*தொழில்நுட்ப கோளாறால் தரையிறக்கப்பட்ட ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ்*




 


மெல்பேர்ணிலிருந்து கொழும்பு நோக்கிச் சென்ற ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம் UL 605 தொழில்நுட்பக் கோளாறு காரணமாக புறப்பட்ட சிறிது நேரத்தில் மெல்போர்ன் விமான நிலையத்திற்கு பாதுகாப்பாகத் திரும்பியது