பாரிய வாகன நெரிசல்




 


கண்டி – கொழும்பு பிரதான வீதியின் தன்னோவிட்ட பகுதியில் வீதிக்கு குறுக்காக பாரவூர்தியொன்று குடைசாய்ந்து விபத்துக்குள்ளானதையடுத்து  பாரிய வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

#Rep/Sooriyan