இந் நிகழ்வில் வைத்தியர்கள், தாதிய உத்தியோகத்தர்கள், ஊழியரட்கள் எனப் பலரும் கலந்து சிறப்பித்தனர்.
பிரியாவிடை
அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில், கடந்த 17 வருடங்களாக தாதிய உத்தியோகத்தராகப் பணியாற்றிய ஜனாப் பாசில் அவர்கள் இடமாற்றலாகிச் செல்கின்றார். அலருக்குரிய பிரியாவிடை நிகழ்வு, அக்கரைப்பற்று ஆதார லைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர், ஜனாப் ரஜாப் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.
Post a Comment
Post a Comment