#Rep/VithusanJeyachanthiren.
கச்சத்தீவு #KatchatheevuFestival2024 👇
▪️5 AM தொடக்கம் மு.ப 10 மணி வரை பேருந்து சேவை, (23) நண்பகல் 12 வரை படகு சேவை
▪️படகு சேவைக்கு ஒரு வழிக் கட்டணம் 1500/-)
▪️உணவு & குடிநீர் ஏற்பாடுகளுடன் செல்ல வேண்டும்
▪️மதுபானங்களை கொண்டு செல்லல் மற்றும் பாவித்தலுக்கு தடை
Post a Comment
Post a Comment