சுடப்பட்டார் சாரதி, உணவு விநியோகம் தாமதம்




 


உணவு விநியோகம் தாமதம்!

சுடப்பட்டார் சாரதி. ஓர்டர் தாமதமாக எடுத்து வந்ததாக கூறி வாடிக்கையாளர் தன்னை சுட்டதாக குவைத்தில் பணிபுரியும் கே.பி.லக்ஷ்மன் திலகரத்ன (44) என்ற இரு பிள்ளைகளின் தந்தை தெரிவித்துள்ளார்.