காத்தான்குடி மின் பாவனையாளர்களுக்கு




 


காத்தான்குடி மின் பாவனையாளர்களுக்கான முக்கிய அறிவித்தல்


கடந்த சில நாட்களாக காத்தான்குடியில் உள்ள மின்மாற்றிகளில் (Transformers) பொருத்தப்பட்டுள்ள Earth Wire கள் சிலரால் வெட்டி துண்டாக்கப்பட்டு அவை களவாடப்பட்டுள்ளன.


இதன் காரணமாக தங்களது வீடுகளில் உள்ள உபகரணங்கள் பாதிக்கப்படும் வாய்ப்புகள் அதிகமாக உள்ளது.


எனவே, இது தொடர்பில் மக்கள் விழிப்புணர்வுடன் இருக்குமாறும் இவர்களில் எவரையாவது அடையாளம் கண்டால் உடனடியாக காத்தான்குடி மின்சார சபைக்கு அறிவிக்குமாறும் அன்பாக வேண்டிக்கொள்கிறேன்.


தொடர்பிலக்கம்: 0652245796


ES

CEB, Kattankudy.