பாராளுமன்றத்தின் முன்னாள் மொழிபெயர்ப்பாளர்,ஜப்பார் சேர் மறைவு




 


அட்டாளைச்சேனை தேசிய பாடசாலையின் முன்னாள் ஆங்கிலப் பாட ஆசிரியரும், இலங்கை பாராளுமன்றத்தின் மொழிபெயர்ப்பாளருமான ஜப்பார் Abdul Jabbar ஆசிரியர் அவர்கள் வஃபாத்தானார்கள்.