சிலருக்கு படுகாயம்




 


இன்று அதிகாலை கொழும்பிலிருந்து #Colombo யாழ் வந்த பேருந்து எழுதுட்டுவாழ் பொலிஸ் இராணுவ சோதணை சாவடிக்கு முன்னால் உழவு இயந்திரத்துடன் மோதி கோர விபத்து. 


சிலருக்கு படுகாயம்.