இன்று காலை, அக்கரைப்பற்றில் இருந்து திருகோணமலை நோக்கி 7..15 க்கு புறப்படும் அரசமுறை பேருந்து தமது அன்றாட பிரயாணத்தில், ஈடுபடுத்தப்படவில்லை. இதனால், அலுவலக ஊழியர்களும் மற்றும்
பொதுமக்களும் பயணிகளும, தனியார் பேரூந்திற்கு, காத்திருந்து மிகுந்த அவஸ்தையுடன், பயணிக்க வே ண்டிய நிலை ஏற்பட்டது.
Post a Comment
Post a Comment