முன்னாள் நிதியமைச்சர் ரொனி டி மெல்,காலமானார்





முன்னாள் நிதியமைச்சர் ரொனி டி மெல் தனது 98 ஆவது வயதில் இன்று (27) காலமானார்.

நிதியமைச்சர் பதவியை வகித்த காலத்தில் அவர் 11 வரவு செலவுத் திட்டங்களைச் சமர்ப்பித்து சாதனை படைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.