சேதமடைந்துள்ளது




 


சாய்ந்தமருது கடற்கரை பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த படகொன்று பலத்த காற்றினால் கடலுக்குள் இழுத்துச் செல்லப்பட்டதில் சேதமடைந்துள்ளது