(எஸ்.அஷ்ரப்கான்)
விஞ்ஞான பீடத்தின் முன்னால் இன்று காலை இடம் பெற்ற விபத்தில் 12 வயது உடைய ஹாறுன் பாசிர் எனும் சிறுவன் சம்பவ இடத்திலே பலி
வாகனம் (லொரி) செலுத்தி வந்த சாரதி பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலதிக விசாரணைகளை சம்மாந்துறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
Post a Comment
Post a Comment