கூழ்மப்பிரிப்பு பிரிவு மூடப்பட்டுள்ளமை தொடர்பில் விசாரணை




 


குருநாகலை போதனா வைத்தியசாலையில் சிறுநீரக நோயாளர்களுக்கான டயாலிசிஸ் எனப்படும் கூழ்மப்பிரிப்பு பிரிவு மூடப்பட்டுள்ளமை தொடர்பில் விசாரணைகளை முன்னெடுப்பதற்காக ஐவரடங்கிய நிபுணர்கள் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.