இலங்கையில் கொண்டுவரப்பட்டுள்ள நிகழ்நிலைக் காப்புச் சட்டம் மனித உரிமைகள், தனிமனித கருத்து வெளியிடும் சுதந்திரங்களை மீறுவதாக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
இந்தச் சட்டத்தை மீள் பரிசீலனை செய்யுமாறும் சிவில் சமூக மற்றும் இதர அமைப்புகளின் கரிசனைகளை கவனத்திற் கொள்ளுமாறும் ஐ.நா. மனித உரிமைகள் பேரவை மேலும் சுட்டிக்காட்டியுள்ளது.
Post a Comment
Post a Comment