அக்கரைப்பற்று,ஆண்கள் வித்தியாலத்தில் புதிய அதிபர்,கடமையேற்பு





 GMBV புதிய அதிபராக Ibra Lebbe Sajith அவர்கள் இன்று நியமனம் பெற்றுள்ளார். துடிப்பான அவர் வேகமாக விவேகமாக செயற்படுவார் என்பதில் எனக்கு மிகப்பெரிய நம்பிக்கை உண்டு. வாழ்த்துக்கள்.