சமூக வலைத்தளங்களில் வைரல்




 


இந்தியாவின் தமிழ்நாட்டின் சட்ட ஒழுங்கு பிரிவில் கடமையாற்றும் காவல்துறை உத்தியோகத்தர் ஒருவர் தனது கைக்குழந்தையுடன் தேசிய நெடுஞ்சாலை ஒன்றில் போக்குவரத்து ஒழுங்கை சரிசெய்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளன.