கடலில் வீசிய தங்கத்தை தேடும் பணி தோல்வி!

கடலில் வீசிய தங்கத்தை தேடும் பணி தோல்வி! 

இலங்கையில் இருந்து கடத்திவரப்பட்டு வேதாளை கடலில் வீசப்பட்ட தங்க கட்டிகளை கடந்த 5 நாட்களாக தேடிய பணியை கடலோர காவல் படையினர், தங்கம் கிடைக்காததால் நிறுத்தவுள்ளனர்.