புதிய அதிபர்களுக்கான இடமமர்த்துதல்




 


புதிதாக தெரிவுசெய்யப்பட்ட  அதிபர்களுக்கான இடமமர்த்துதல் கடிதமானது வலயக் கல்விப் பணிப்பாளர் திரு.இரா.உதயகுமார் அவர்களின் தலைமையில் இன்று (2024.02.02.) வலயக் கல்வி அலுவலகத்தில் வைத்து வழங்கப்பட்டது.

இந் நிகழ்விற்கு பிரதிக் கல்விப் பணிப்பாளர் (தாபனம் மற்றும் பொது முகாமைத்துவம் ) ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.