மஹிந்த ராஜபக்ஷ அஞ்சலி செலுத்தினார்




 


மறைந்த நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனின் தாயாரின் இறுதிக்கிரியை தெஹிவளையிலுள்ள அவரது இல்லத்தில் இடம்பெற்று இறுதிச் சடங்கில் கலந்து கொண்டு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அஞ்சலி செலுத்தினார்.