#Rep/JunaidMHaris
கல்பிட்டி - #குறிஞ்சிபிட்டி #சந்தியில் #விபத்து. #ஒருவர் #மரணம்.
#கனமூலை பகுதியில் இருந்து மோட்டார் சைக்கிளில் சென்ற #வாலிபர்கள் #இரண்டு #பேர் #காயமடைந்து புத்தளம் வைத்தியாசலையில் அனுமதிக்கப் பட்டுள்ளனர். மோட்டார் சைக்கிளில் மோதிய நபர் ஸ்தளத்தில் உயிரிழந்திருப்பதாக அங்கிருந்து வரும் தவல்கள் தெரிவிக்கின்றன.
Post a Comment
Post a Comment