"ஏமாந்தது போதும், தேர்தல்களை பகிஷ்கரிக்க போகிறோம்"






மலையக விடிவெள்ளி மகளிர் அமைப்பு அதிரடி முடிவு. மேலும் சலுகைக்காக இனியும் ஏமாற மாட்டோம், மலையகத்தில் வாழும் நாம் நிம்மதியாக வாழ வேண்டுமென்றால் எமது குடும்பப் பொருளாதாரம் உயர்த்தப்பட வேண்டும் என தெரிவித்துள்ளனர்.