இலங்கை இலாபத்தைப் பெற்றுள்ளது




 


2022 இறுதியில் 745 பில்லியன் ரூபா நட்டத்தை அடைந்த 52 பிரதான அரச நிறுவனங்கள், 2023 செப்டெம்பர் மாதமளவில் 313 பில்லியன் ரூபா இலாபத்தைப் பெற்றுக் கொண்டுள்ளதாக ஜனாதிபதி தெரிவிப்பு.