இளங்கவி விபுலசசிக்கு கலைஞர் சுவதம் விருது! February 01, 2024 அம்பாறை மாவட்ட இலக்கிய விழாவில் காரைதீவைச் சேர்ந்த தாதிய உத்தியோகத்தர் இளம் கவிஞர் மனோகரன் சசிப்பிரியன்( விபுலசசி) அவர்களுக்கு கலைஞர் சுவதம் விருதினை அம்பாறை மாவட்ட செயலாளர் சிந்தக அபேவிக்கிரம வழங்கி வைத்த போது .. Culture, Slider
Post a Comment
Post a Comment