தமிழ்நாட்டின் முதல் பழங்குடியின உரிமையியல் நீதிபதி




 


தமிழ்நாட்டின் முதல் பழங்குடியின உரிமையியல் நீதிபதியாக திருமிகு. ஸ்ரீபதி அவர்கள் தேர்ச்சி பெற்றிருக்கும் செய்தி மிகுந்த மகிழ்ச்சியும் மன நிறைவுமளிக்கிறது. 


பல தடைகளைக் கடந்து, கல்வியின் துணையோடு கடின உழைப்பால் சாதித்திருக்கும் அவர், தந்தை பெரியார் இட்டுச்சென்ற சமூகநீதிப் பாதையில் மற்றுமொரு மைல்கல்லாக இருப்பார்.