முகமது ஷமி, குணமடைய இன்னும் சில காலம் எடுக்கும்!




 


எனது கணுக்காலில் அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிவடைந்தது. முழுமையாக குணமடைய இன்னும் சில காலம் ஆகும் - இந்திய வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி