”விடுதலைகள் துரிதப்படுத்தப்பட வேண்டும்’




 


பிள்ளைகளை தேடி அலையும் எம்தேச தாய்மார்களின் அவலத்தின் ஒட்டுமொத்த குறியீடாக சாந்தன் அவர்களின் தாயார் இன்று இருக்கிறார்.

இனியாவது, தடுத்துவைக்கப்பட்டுள்ளவர்கள், காணாமல் ஆக்கப்பட்டவர்களினது விடுதலைகள் துரிதப்படுத்தப்பட வேண்டும்.