பொத்துவில், காதிநீதி மன்றிற்கு





(PottuvilSiyaatb)


பொத்துவிலில் இயங்கிவரும் சமூக அமைப்புகளின் கவனத்திற்கு


பொத்துவில்  குவாஸி நீதி மன்றுக்கு வருபவர்களின்  பாவனை கருதி மலசல கூடம் ஒன்றை அமைப்பதற்கு 

பிரதேச சபையினால் பொத்துவில் மக்களிடமிருந்து அறவிடப்படும் வரிப்பணம் மூலம் நிறுவித்தருமாறு எழுத்துமூலம் அறிவித்தும் இதுவரையும் எதுவித நடவடிக்கையும் தங்களால் எடுபடவில்லை என குவாசி நீதிமன்ற நீதவான் கவலை தெரிவிக்கின்றார்.


பொத்துவில் குவாஸி நீதி மன்றிற்கு வருபவர்களுக்கு அவசரமாக மலசல கூடம் செல்ல ஏற்படின் அவர்களின் இன்னல் கருதி மலசல கூடம் அமைத்துத் தருமாறு  கோரியிருக்கும் இச் சந்தர்பத்தில் பிரதேசசபைக்கு  முடியாவிட்டாலும் பொத்துவிலில் இருந்து இயங்கிவரும் சமூக அமைப்புக்களினால் இந்த உதவியை செய்து கொடுக்க முடியாதா ?


முயற்சி செய்யுங்கள்