பாலமுனையில், மக்கள் பாவனைக்காக




 


மக்கள் வங்கி பாலமுனை கிளையின் புதிதாக பொருத்தப்பட்ட ATM இயந்திரம் இன்று மக்கள் பாவனைக்காக திறந்து வைக்கப்பட்டது.

இதன் தேவையினை பாலமுனை மக்கள் உணர்வார்கள்!.

முயற்சித்த கெளரவ பாராளுமன்ற உறுப்பினர் பைசால் காசிம் அவர்களுக்கும் முன்னால் பிரதிதவிசாளர் ஹனீபா சேர் மற்றும் மக்கள் வங்கியின் அம்பாறை மாவட்ட பிராந்திய முகாமையாளர் அன்வர், Arsad Mohamed Ibrahim  Atham Lebbe Mohamed Ranees அவர்களுக்கும் நன்றிகள்.