மாத்தறை கலை விழா




 


இலங்கையிலும் உலக அரங்கிலும் சமகால கலை மற்றும் இசையை வெளிச்சம் போட்டுக் காட்டும் திருப்புமுனை நிகழ்வான மாத்தறை கலை விழாவை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வரலாற்று சிறப்புமிக்க மாத்தறை கோட்டையில் ஆரம்பித்து வைத்தார்