விபத்தினால், உயிர் நீத்தார்







ஹபரனையில் இடம்பெற்ற விபத்தில் குருநாகல் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த வாழைச்சேனையைச் சேர்ந்த வேன் சாரதி ஹாபீஸ் என்பவர் இன்று (5) வபாத்தானர்.