விவசாயிகளின் கணக்குகளில்,வரவு வைப்பு





 எதிர்வரும் பெரும்போக நெற்பயிர்ச்செய்கைக்கான உரக்கொள்வனவு உள்ளிட்ட நடவடிக்கைகளுக்காக விவசாயிகளின் கணக்குகளில் 9.6 பில்லியன் ரூபாய் வரவு வைக்கப்பட்டுள்ளதாக விவசாய அபிவிருத்தி திணைக்களம் குறிப்பிட்டுள்ளது