காணாமல் போன சிறுமி, சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார்.




 


தலைமன்னாரில் நேற்று (16) இரவு காணாமல் போன 10 வயதான சிறுமி ஒருவர் இன்று அதிகாலை சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார். சந்தேகத்தின் பெயரில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.