சிரமதானப்பணி




 


#Rep/SukirathaK

மழையுடனான கால நிலைக்கு மத்தியிலும் ஆலையடிவேம்பு பிரதேச சமூக நலன் அமைப்பின் ஏற்பாட்டில் பொது மயான சிரமதானப்பணி ஆரம்பம். அக்கரைப்பற்று PPDS சங்கமும் இணைந்து கொண்டது. பொது மக்களும் கைகோர்ப்பு.