அக்கரைப்பற்றில் லொறியில் இருந்து மரத்தை இறக்கும் போது,ஒருவர் உயிரிழப்பு





அக்கரைப்பற்று மர ஆலையில், லொறி ஒன்றிலிருந்து மரம் இறக்கும் போது, மரம் அவர்  மீது வீழ்ந்ததில் ஒருவ் உயிரிழந்துள்ளார். இறந்தவர் 29 வயது மதிக்கத்தக்க அனுர -மொனராகல பகுதியைச் சேர்ந்தவராவார்.