சூரியவெவவில்,சுட்டுக் கொல்லப்பட்டார்





 மஹாபாகே துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் மோட்டார் சைக்கிள் ஓட்டிச் சென்றவர் என சந்தேகிக்கப்படும் நபர், சூரியவெவவில் இடம்பெற்ற துப்பாக்கிச் சண்டையின் போது STF இனால் சுட்டுக் கொல்லப்பட்ட மேலும் பல குற்றங்களுக்காக தேடப்பட்டு வந்தவர் - பொலிசார்.