வெளிநாட்டு தூதுக்குழுவினர் நாட்டுக்கு வருகை




 


ஐக்கிய நாடுகளின் உலக உணவு மற்றும் விவசாய அமைப்பின் 37வது ஆசிய - பசுபிக் மாநாட்டில் பங்கேற்பதற்காக வெளிநாட்டு தூதுக்குழுவினர் நாட்டுக்கு வருகைத்தந்துள்ளனர்.