சம்மாந்துறையில் தேசிய சுதந்திர தின விழா




 


இலங்கையின் 76 ஆவது தேசிய சுதந்திர தின விழா சம்மாந்துறை வலயக் கல்வி பணிமனையில் வலயக்கல்விப் பணிப்பாளர் டாக்டர் உமர் மௌலானா தலைமையில் தேசிய கொடி ஏற்றி வைத்து இடம்பெற்ற வைபவத்தின் போது....