70 சதவீதமானோர், ஒரு வேளை உணவை குறைத்துள்ளனர்





 நாட்டில் தற்போது 70 சதவீதமானோர் நாளாந்தம் ஒரு வேளை உணவை குறைத்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹிணி குமாரி தெரிவித்துள்ளார்