2 மீனவர்களுக்கு தலா 5 ஆண்டுகள் சிறை தண்டனை




 


மியன்மாரில் மீன்பிடி படகுடன் கடந்த டிசம்பர் மாதம் கைதுசெய்யப்பட்ட இலங்கையின் 2 மீனவர்களுக்கு தலா 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து மியான்மார் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது