கடந்த 11 நாட்களில் மாத்திரம் 84,211 சுற்றுலா பயணிகள்




 


இந்த மாதத்தின் கடந்த 11 நாட்களில் மாத்திரம் 84,211 சுற்றுலா பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது