"சரியான முகவரியினைச் சொல்வதற்கு 10 ரூபாய் கட்டணம்"




 


சரியான முகவரியினைச் சொல்வதற்கு 10 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படும் என பெரியவர் ஒருவர் எழுதி வைத்துள்ள விளம்பரத்தின் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது.