#Rep/PVLSiyaath
பொத்துவில் மினாறுல் உலூம் வித்தியாலயத்தில் "தரம்-01 பிள்ளைகளை இனங்காண்போம்" செயற்பாட்டின் ஒரு தொகுதி மாணவர்கள் இன்று வருகை தந்தமை குறிப்பிடத்தக்கது.
விளையாட்டு வீடு செயற்பாடானது பிள்ளைகளை மகிழ்ச்சிப் படுத்தியது. இது எங்கள் வீடு, இது எங்கள் பாடசாலை, மகிழ்வோடு வந்துள்ளோம். எனும் திருமந்திரத்தோடு பிள்ளைகள் உச்சாடனம் செய்தார்கள். 2024.02.02 இலிருந்து இச்செயற்பாடானது வெற்றிகரமாக இடம் பெற்று வருகின்றது.
Post a Comment
Post a Comment