கிரிக்கெட் கேப்டன், Shakib Al Hasan வெற்றி




 


Shakib Al Hasan: 1.5 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி! வங்கதேச தேர்தலில் வெற்றிபெற்ற கிரிக்கெட் கேப்டன்!

வங்கதேச நாடாளுமன்ற தேர்தலில் வங்கதேச கிரிக்கெட் அணியின் கேப்டன் ஷகிப் அல் ஹசன், ஆளும் அவாமி லீக் கட்சி சார்பில் மகுரா-1 தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்றார்.