வாழ்த்துக்கள் Dr.Imran (MBBS)




 


*வாழ்த்துக்கள்*


மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் பணியாற்றி வரும், 

 Dr Imran (MBBS) அவர்கள் 

*MD -in Family medicine* உயர்கற்கை நெறிக்கான பரீட்சையில் சித்தியடைந்து உயர்கற்கையை தொடர்வதற்கு தெரிவு செய்யப்பட்டுள்ளார்கள்...

*அல்ஹம்துலில்லாஹ்*