#Breaking: நிகழ்நிலை காப்புச் சட்டம் நாடாளுமன்றில் நிறைவேறியது





 சர்ச்சைக்குரிய ஆன்லைன் பாதுகாப்பு சட்டமூலத்தின் இரண்டாவது வாசிப்பு 108க்கு 62 என்ற வாக்குகளால் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.