ஹிஸ்புல்ழாஹ் அவர்களின் முன்னாள் மெய்ப் பாதுகாவலர் மறைவு




 *ஜனாஸா அறிவித்தல்......*



*முன்னாள் கிழக்கு மாகாண ஆளுநர் கலாநிதி MLAM. ஹிஸ்புல்ழாஹ் அவர்களி நீண்ட கால மெய்ப்பாதுகாவலராக கடமையாற்றிய முன்னாள் பொலிஸ் சார்ஜன்ட், ஏறாவூரைச் சேர்ந்த சகோதரர் ஏ எம் எம் ஜாபிர் அவர்கள் சற்று முன் ஏறாவூர் தள வைத்தியசாலையில் வபாத்தானார்கள்.*


*இன்னாலில்ழாஹி வ இன்னா இலைஹி றாஜிஊன்*. 


நல்லடக்க விபரம் பின்னர் அறிவிக்கப்படும்.