நிலவில் வெற்றிகரமாக விண்கலத்தை தரையிறக்கிய ஐந்தாவது நாடு,ஜப்பான்





ஜப்பானின் 'மூன் ஸ்னைப்பர்' விண்கலம் வெற்றிகரமாக நிலவில் தரையிறங்கியுள்ளதாக ஜப்பானிய விண்வெளி ஆய்வு முகவரகம் தெரிவித்துள்ளது.
அமெரிக்கா, முன்னாள் சோவியத் யூனியன், சீனா, இந்தியா ஆகிய நாடுகளைத் தொடர்ந்து நிலவில் விண்கலத்தை வெற்றிகரமாக தரையிறக்கிய ஐந்தாவது நாடாக ஜப்பானாகும்.