நெற்புதிர் அறுவடை




 


நல்லூர் கந்தன் ஆலயத்தில் நெற்புதிர் அறுவடை நிகழ்வு இன்று இடம்பெற்றது.


தைப்பூச தினத்திற்கு முதல் நாள் கொண்டாடப்படும் 'புதிர் தினம்' எனும் பாரம்பரியமான நிகழ்வு 290ஆவது ஆண்டாக இவ்வருடமும் ஆலயத்திற்கு சொந்தமான மறவன்புலவில் உள்ள வயற்காணியில் இடம்பெற்றது.