இசை நிகழ்ச்சி மறு அறிவித்தல் வரை பிற்போடப்பட்டுள்ளது




 


இசைஞானி இளையராஜாவின் புதல்வி பவதாரிணி காலமானதை அடுத்து சூரியனின் ஊடக அனுசரணையில் நாளை மற்றும் நாளை மறுதினம் இடம்பெறவிருந்த இசை நிகழ்ச்சி மறு அறிவித்தல் வரை பிற்போடப்பட்டுள்ளது.