நீர் விநியோகம், இடை நிறுத்தம்




 


அம்பாரை கொண்டவட்டுவான் நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் அவசர திருத்த வேலை இடம் பெற உள்ளதால் காலை 11 மணி தொடக்கம் மாலை 3 மணி வரைக்குமான கால இடைவெளியில் நீர் விநியோகம் முற்றாக  இடை நிறுத்தப்படவுள்ளது